Month: October 2017

காங்கிரஸ் முன்னாள் மத்தியஅமைச்சரின் மகன் பாஜவில் இணைந்தார்!

இமாச்சல பிரதேச காங்கிரஸ் தலைவர் சுக்ராம் மகன் பாரதியஜனாவுக்கு தாவியுள்ளார். இதைடுத்து, பாரதிய ஜனதா சார்பாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறார். இமாச்சல பிரதேசத்தில் தற்போது காங்கிரஸ் தலைமையிலான…

துரோகிகள் கட்டிய செங்கோட்டையில் மோடி ஏன் கொடி ஏற்றுகிறார் ? ஒவைசி கேள்வி

ஐதராபாத் பாஜகவின் எம் எல் ஏ தாஜ்மகால் துரோகிகள் கட்டியது என தெரிவித்ததற்கு ஒவைசி பதில் அளித்துள்ளார். பா ஜ க வின் மீரட் தொகுதி எம்…

விலங்குகள் நல வாரியம் சான்று வழங்கியது: தீபாவளிக்கு ரீலிசாகிறது மெர்சல்

சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் திரைப்படத்துக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கி உள்ளது. இதன் காரணமாக மெர்சல் நாளை மறுதினம் ரீலிசாவது உறுதியானது. இயக்குனர் அட்லி இயக்கத்தில்…

அடுத்த தீபாவளிக்குள் ராமர்கோவில்! சுப்பிரமணியசாமி

பாட்னா, அடுத்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருவதற்குள் அயோத்தியில் ராமர்கோவில் கட்டப்படும் பாரதியஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கூறி உள்ளார். பீகாரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சுப்பிரமணியசாமி,…

தலித்” மற்றும் “ஹரிஜன்” என்னும் வார்த்தைகளுக்கு தடை : கேரள அரசு அதிரடி

” திருவனந்தபுரம் கேரள அரசுத்துறைகளில் இனி “தலித்” மற்றும் “ஹரிஜன்” என்னும் வார்த்தைகளை உபயோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரள அரசின் பலத் துறைகளில் பல செய்திகளிலும் பல…

தாஜ் மகால் இந்தியக் கலாச்சாரத்துக்கு ஒரு கறை : பா ஜ க சட்டமன்ற உறுப்பினர்!

மீரட் மீரட் தொகுதி சட்டமன்ற பா ஜ க உறுப்பினர் சங்கீத் சோம் தாஜ்மகால் இந்திய சமுதாயத்துக்கு ஒரு கறை எனக் குறிப்பிட்டுள்ளார். உத்திரப் பிரதேச அரசு…

இலை யாருக்கு? தேர்தல் ஆணையத்தில் இன்று விசாரணை!

டில்லி, இரட்டை இலை தொடர்பான விசாரணை இன்று பிற்பகலில் நடைபெற உள்ள நிலையில், தமிழக அமைச்சர்கள் மற்றும் டிடிவி அணியின் எம்எல்ஏக்கள் தலைநகர் டில்லியில் முகாமிட்டு உள்ளனர்.…

குட்கா பாஸ்கர்.. டெங்கு பாஸ்கர்.. அமைச்சர் விஜயபாஸ்கர்!: மானமிருந்தால் மான நஷ்ட வழக்கு தொடரட்டும்!: ஸ்டாலின் ஆவேசம்

சென்னை, தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிவேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. ஆனால், தமிழக சுகாதாரத்துறை அமைச்சரோ டெங்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும், உயிரிழப்பு…

சர்வதேச விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டுச்  சிறுவன் :சுவாரஸ்ய தகவல்கள்

திருவண்ணாமலை நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த சிறுவன் சர்வதேச விருதுக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ள சிறுவர்களில் ஒருவராக உள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த மாணவர் சக்தி.…

‘நில வேம்பு’ குறித்து முழுமையான தகவல்கள்: சித்தமருத்துவ நிபுணர் மாலதி

தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் காரணமாக, சித்த மருத்துவ மூலிகையான நிலவேம்பு கசாயம் குடிக்க மருத்துவர்களும், அரசும் வற்புறுத்தி வருகிறது. இதற்கு ஒரு சாரார் எதிர்ப்பு…