Month: October 2017

கந்துவட்டி: காவல்துறைக்கு முதல்வர் நாராயணசாமி முக்கிய உத்தரவு!

புதுச்சேரி, புதுச்செரி மாநிலத்தில் கந்துவட்டி வாக்குபவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் உடடினயாக அவரை சிறையில் அடையுங்கள் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். நெல்லை மாவட்ட…

இந்தியா ரஷ்யா ராணுவ முப்படை கூட்டுப்பயிற்சி தொடக்கம்!

விளாடிவோஸ்டோக்: இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து முதன்முறையாக முப்படை ராணுவ பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். இரு நாடுகளுக்கு இடையே ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் விளாடிவோஸ்டோக் துறைமுகத்தில் அதற்கான பயிற்சி…

உண்மையான அ தி மு க எது : தேவரின் தங்கக் கவசத்தை தர மறுக்கும் வங்கி!

மதுரை தேவர் ஜெயந்தியை முன்னிட்டு உண்மையான அ தி மு க எது எனத் தெரிந்தால் தான் தேவரின் தங்கக் கவசத்தை அவர்களிடம் தர முடியும் என…

இரட்டை இலையால் ஆர்.கே.நகர் தேர்தல் தாமதம்? ஸ்டாலின் கண்டனம்

சென்னை, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு இரட்டை இலையை காரணம் காட்டி தாமதப்படுத்துவதற்கு திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான தேர்தல்…

சேகர் ரெட்டிக்கு புதிய ரூ.2000 நோட்டுகள் கிடைத்தது எப்படி? ஸ்டாலின்

சென்னை, மணல் சுரங்கத் தொழில் மன்னன் சேகர் ரெட்டியிடம் கைப்பற்றப் பட்ட பண விவகாரத்தில் புதிய சிக்கல் கிளம்பி உள்ளது. எஸ் ஆர் எஸ் மைனிங் கம்பெனி…

சுவிட்சர்லாந்து தம்பதி மீது தாக்குதல் : விவரங்கள் கேட்கும் சுஷ்மா

ஆக்ரா ஆக்ரா அருகில் உள்ள ஃபதேபூர் சிக்ரியில் ஒரு சுவிஸ் தம்பதியர் தாக்கப்பட்டுள்ளனர். ஆக்ரா நகரில் இருந்து சுமார் 40 கிமீ தொலைவில் உள்ள நகரம் ஃபதேபூர்…

கந்து வட்டி: சின்னத்திரை நடிகை அனந்தி கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சென்னை, சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் சின்னத்திரை நடிகை ஆனந்தி பரபரப்பு புகார் அளித்துள்ளார். அந்த மனுவில், தனது மருத்துவ செலவுக்காக வாங்கிய ரூ.…

காசு தராததால் நிஜ வாழ்க்கையில் நடிப்பதில்லை! துபாயில் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில், இன்று சர்வதேச செய்தியாளர்களின் சந்திப்பு நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு…

தாஜ்மகாலுக்கு யோகி வருகை!

ஆக்ரா பா ஜ க வினரால் அடுத்தடுத்து விமர்சனங்கள் எழுப்பப்பட்டுள்ள தாஜ்மகாலுக்கு உ பி முதல்வர் யோகி வருகை தந்தார். தாஜ்மகால் பற்றிய சர்ச்சைகளை தொடர்ந்து பா…

துபாயில் ரஜினி (படங்கள்)

துபாய்: ரஜினிகாந்தின் 2.0 படத்தின் இசை வெளியீடு துபாயில் நடைபெற உள்ளது. அதையொட்டி இன்று சர்வதேச செய்தியாளர்களுடனான சந்திப்பு துபாய் 7 நட்சத்திர ஹோட்டலில் நடைபெறுகிறது. லைகா…