Month: September 2017

சென்னை : 173 ஆண்டுகள் பழமையான கலங்கரை விளக்கம் மீண்டும் துவக்கம்

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் முதலில் செயல்பட்டு வந்த கலங்கரை விளக்கம், பழுதுபார்க்கப்பட்டு அடுத்த வாரம் முதல் மீண்டும் இயக்கப்பட உள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள பழமையான கலங்கரை…

‘பொம்பளை’: டாக்டர் கிருஷ்ணசாமிக்கு பாலபாரதி ‘பளார்’ பதில்

சென்னை, நீட் தேர்வு காரணமாக 1176 மதிப்பெண் எடுத்தும், மருத்துவ படிப்பு கிடைக்காததால் மனம் உடைந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். இதன் காரணமாக தமிழகத்தில்…

குட்கா விவகாரம்: சபாநாயகருடன் திமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று சந்திப்பு

சென்னை, குட்கா விவகாரத்தில் சட்டமன்ற உரிமைக்குழு நோட்டீசுக்கு பதில் அளிக்கும் காலக்கெடு இன்றுடன் முடிவடைவதால், திமுக எம்எல்ஏக்கள் 21 பேர் இன்று சபாநாயகர் தனபாலை சந்தித்து விளக்கம்…

அரசுடன் ஜாக்டோ – ஜியோ நடத்திய பேச்சு தோல்வி! 7ந்தேதி முதல் வேலைநிறுத்தம்?

சென்னை, ஜாக்டோ, ஜியோ அமைப்பினர் அரசுடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து நாளை மறுதினம் முதல் தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் மீண்டும்…

ஜெ. இல்லத்தை நினைவிடமாக்குவது கிரிமினல் குற்றம்!:: முதல்வர் எடப்பாடிக்கு கமல் அண்ணன் சாரு எச்சரிக்கை!

சென்னை தமிழக அரசை எதிர்த்து தொடர்ந்து ட்விட் பதிவுகளை எழுதிவருகிறார் நடிகர் கமல்ஹாசன். தற்போது இவரது அண்ணனும் பழம்பெரும் நடிகரும் வழக்கறிஞருமான சாருஹாசன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு…

கழுதையை கொண்டு சென்றவர்களை தாக்கிய பசுக் காவலர்கள்

பர்மேர். ராஜஸ்தான் ராஜஸ்தான் மாநில பர்மேர் பகுதியில் பசு என நினைத்து கழுதையை கொண்டு சென்றவர்களை பசுக் காவலர்கள் தாக்கி உள்ளனர். வட இந்தியாவில் மாடுகளை கொண்டு…

டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் இன்று சபாநாயகருடன் சந்திப்பு!

சென்னை, அதிமுக கொறடா அறிவுறுத்தலின் பேரில், டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். பின்னர் அதுகுறித்த சரியில்லை என்று மீண்டும் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.…

ஓணம்: கேரளாவில் 10 நாளில் 440கோடி மது விற்று சாதனை!

திருவனந்தபுரம், கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி கடந்த 10 நாட்களில் மட்டும் ரூ.440 கோடி அளவிலான மது விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. கேரளாவுன் பிரபலமான ஓணம் பண்டிகை நேற்று…

“தியேட்டர்காரர்களின் பிடியில் தமிழ்சினிமா சிக்கியுள்ளது”; குமுறிய இயக்குனர்..!

தமிழ் சினிமாவில் அவ்வப்போது புது முயற்சிகளாக சில வித்தியாசமான படங்கள் வருவதுண்டு,, அப்படி ஒரு படம் தான் சிவானி செந்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கார்கில்’. ஜிஷ்ணு கதாநாயகனாக…

இன்று ஆசிரியர் தினம்: 396 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கினார் முதல்வர்!

சென்னை : இன்று நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய 396 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கினர். இன்று காலை 10மணி…