Month: August 2017

இந்திய ரெயில்வே : ரூ. 1333க்கு பதில் ரூ.1.3 லட்சம் வசூலித்த டிக்கட் விற்பனையாளர்!

மும்பை போரிவில்லியில் க்ரெடிட் கார்ட் மூலம் சீசன் டிக்கட் வாங்கிய பயணியிடம் ரூ.1333 க்கு பதில் ரூ. 1.3 லட்சத்துக்கு மேல் டிக்கட் விற்பனையாளரால் தவறுதலாக பெறப்பட்டுள்ளது.…

அரசு தாஜ் மகாலை அழிக்க நினைக்கிறதா? : உச்சநீதிமன்றம் காட்டம்

டில்லி மதுரா – டில்லி ரெயில் பாதைக்காக மரங்களை வெட்டுவதை தடுக்க போடப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம், அரசு தாஜ்மகாலை அழிக்க நினைக்கிறதா என கேள்வி எழுப்பியுள்ளது.…

பிரபல நடிகர் அல்வா வாசு மரணம்

மதுரை : காமெடி நடிகர் ‘அல்வா’ வாசுவின் உடல்நிலை சில மாதங்களாக மோசமாக இருந்த நிலையில் நேற்று இரவு மதுரையில் காலமானார்.. அவருக்கு வயது 57. நடிகர்…

குஜராத்: சிறைத் தண்டணை பெற்ற போலீஸ் அதிகாரிக்கு பணி வழங்கியது ஏன்? உச்சநீதிமன்றம் 

டில்லி: பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி 8 ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஓய்வு பெற்ற எஸ்.பி., என்.கே அமினை மீண்டும் பணியில் அமர்த்தியது ஏன்? என்று குஜராத் அரசுக்கு…

16 வயது சிறுமியை ரூ. 5 லட்சத்துக்கு திருமணம் செய்த 65 வயது முதியவர்!! 

ஐதராபாத்: ஐதராபாத் பழைய நகரம் நவாம் சாஹிப் குந்தா பகுதியை சேர்ந்தர் சயீதா உன்னிசா . இவர் பலாகுனுமா போலீசில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், ‘‘…

போயஸ் கார்டனை நினைவிடமாக மாற்றக் கூடாது!! ஜெ.தீபா

சென்னை: போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்ற உத்தரவிடக் கூடாது என ஜெ. தீபா தெரிவித்துள்ளார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற…

புதிதாக வரி செலுத்வோர் எத்தனை பேர்?: பிரதமர், அமைச்சர்களுக்குள் குழப்பம்

டில்லி: பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியானதற்கு பின் வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது என்று பிரதமர் மோடி சுதந்திர தின விழா உரையில்…

பெங்களூரு: பள்ளியில் ஆசிரியைக்கு தீ வைத்து எரித்த மர்ம ஆசாமி

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள மகடி தாலுக்கா பள்ளியில் சுனந்தா (வயது 50) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 5ம் வகுப்பு மாணவர்களுக்கு சமூக…

பூமியில் முதல் விலங்கு தோன்றியது எப்படி?: விஞ்ஞாணிகள் கண்டுபிடிப்பு

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மத்திய ஆஸ்திரேலியாவில் உள்ள பண்டைய வண்டல் பாறைகளை ஆய்வு செய்தனர். அப்போது 650 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே விலங்குகளின்…

பிலிப்பைன்ஸ்: பெண் தொழிலாளர்கள் ஹை ஹீல்ஸ் அணிய தடை

மனிலா: பிலிபைன்ஸ் நாட்டு அலுவலகங்களில் பெண்கள் ஹை ஹீல்ஸ் செருப்பு அணிய தொழிலாளர் நலத் துறை தடை விதிக்க திட்டமிட்டுள்ளது. தொழிலாளர்களின் தேவை குறித்த கொள்கைகளை வடிவமைக்குமாறு…