சென்னை : புளூவேல் கேம் விளயாடுவதை தடுக்க பள்ளிகளில் ஆலோசனை வகுப்புகள்
சென்னை புளூவேல் விளையாட்டினால் இரு மாணவர்கள் தற்கொலை செய்துக் கொண்டதாக வந்த தகவலையொட்டி சென்னையில் பல பள்ளிகளில் மாணர்வகளுக்கு ஆலோசனை வகுப்புகள் நடத்துகின்றன. புளூவேல் சாலஞ்ச் என்னும்…