ரஜினியை முதல்வர் ஆக்காவிட்டால், அவர் பிரதமர் ஆகிவிடுவார்!: திருமாவளவன் “மிரட்டல்”
ரஜினிகாந்தை முதல்வராக்க தவறினால் அவர் பிரதமராகி விடுவார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த திருமாவளவன்…