Month: June 2017

பிரெஞ்ச் ஓப்பன் டென்னிஸ்!! நடால் 10வது முறையாக சாம்பியன்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 10வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம்…

சாம்பியன்ஸ் டிரோபி: தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி அரை இறுதிக்கு இந்தியா தகுதி

லண்டன்: சாம்பியன்ஸ் டிரோபி கிரிக்கெட் போட்டியில் இந்தியா அரை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இங்கிலாந்தில் நடந்து வரும் சாம்பியன்ஸ் டிரோபி கிரிக்கெட் போட்டி பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ளது.…

பேச்சுவார்த்தைக் குழு கலைப்பு!! ஓ.பி.எஸ் அதிரடி அறிவிப்பு

சென்னை: அதிமுக இரு அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைக்குழு கலைக்கப்படுகிறது என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா…

திமுக மீது அதிமுக.வுக்கு பயம் வந்துவிட்டது!! ஸ்டாலின் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவிற்கு வந்த திமுக எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டது கண்டனத்திற்குரியது – என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். புதுக்கோட்டை அரசு மருத்தவக்கல்லூரி…

மத்திய அரசு வக்கீல் முகுல் ரோஹத்கி பதவி விலகல்

டெல்லி: மத்திய அரசின் வழக்கறிஞர் பதவியில் நீட்டிக்க விரும்பவில்லை என முகுல் ரோஹத்கி தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வழக்கறிஞராக இருந்து வந்தவர் முகுல் ரோஹத்கி. இவரது பதவிக்காலம்…

தீபா கணவர் மாதவன் போலீஸில் புகார்!!

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா இன்று காலை தனது கணவர் மாதவனுடன் போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்துக்கு சென்றார். அவரை போலீசார்…

மாற்றுத் திறனாளி வீராங்கனைக்கு ரெயிலில் ‘‘அப்பர் பெர்த்’’ ஒதுக்கீடு!! தரையில் படுத்து தூங்கிய அவலம்

சக்கர நாற்காலியில் வாழ்க்கையை நடத்தி வரும் மாற்றுத் திறனாளி டேபிள் டென்னிஸ் வீராங்கனை சுவர்ணா ராஜூக்கு ரெயிலில் மேல் படுக்கை ஒதுக்கப்பட்டது. இதனால் அவர் ரெயிலில் தரையில்…

மகாராஷ்டிராவில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி!! மாநில அரசு அறிவிப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. வறட்சி, பருவம் தவறிய மழையால் இழப்பு காரணமாக விவசாயத்திற்கு வாங்கிய பயிர்க்கடனை தள்ளுபடி…

சாம்பியன்ஸ் டிரோபி: தென்னாப்பிரிக்க அணி 191 ரன்களில சுருண்டது

லண்டன்: சாம்பியன்ஸ் டிரோபி கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்தில் நடந்து வரும் சாம்பியன்ஸ் டிரோபி கிரிக்கெட் போட்டி பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ளது.…

ஆந்திரா, தெலங்கானாவில் ஓடும் வெளிமாநில ஆம்னி பஸ்கள்!! விதிமீறல் அம்பலம்

ஐதராபாத்: ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டிணம் நோக்கி சென்ற தனியார் ஆம்னி பஸ் நேற்று அதிகாலை கஜூலாப்பள்ளி அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.…