கூவத்தூர் பணப்பட்டுவாடா: சிபிஐ விசாரிக்க ஐகோர்ட்டில் திமுக முறையீடு!
சென்னை, ஜெ.மறைவை தொடர்ந்து அதிமுக இரண்டாக உடைந்தது. அப்போது சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுக எம்எல்ஏக்கள் பெருபான்மையினர் கூவத்தூர் சொகுசு விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறை வைக்கப்பட்டனர். அப்போது…