Month: March 2017

ஜி.எஸ்.டி.யில் மாநிலங்களின் உரிமைகள் பாதுக்கப்பட வேண்டும் : நிதியமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: மதுபான பொருள்களுக்கு ஜி.எஸ்.டி.யிலிருந்து விலக்கு வேண்டும் என்று வைத்த கோரிக்கைக்கு மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளதாக தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறினார். டெல்லியில் இன்று அமைச்சர்…

அதிமுக அழிந்துவிட்டது- மத்திய அமைச்சர் பொன்.ரா கருத்து!

சென்னை: அதிமுக அழிந்துவிட்டதாகவும், திமுக கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருப்பதாகவும் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு…

தமிழகத்தில் புதிய ரயில்வே திட்டங்கள்: மத்திய அமைச்சர் தொடங்கிவைத்தார்

சென்னை: சென்னையில் பல்வேறு புதிய ரயில்வே திட்டங்களை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று தொடங்கி வைத்தார். சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கோட்டை ரயில் நிலையங்களில் வைஃபை…

முதன்முதலில் பெண்களால் இயக்கப்பட்ட இந்திய விமானம்- உலக சாதனை!

டெல்லி: ஏர் இண்டியா விமானம் முழுக்கமுழுக்க பெண்களால் இயக்கப்பட்டு உலகசாதனை புரிந்துள்ளது. வரும் 8 ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்தநாளை சிறப்பிக்க, முதல்முறையாக…

இலங்கை: மது விருந்தில் ஆண், பெண் அதிகாரிகள்!

கொழும்பு: மது விருந்து ஒன்றில் ஆண், பெண் அரசு அதிகாரிகள் கலந்து கொண்ட ஒளிப்படங்கள் வெளியாகி, இலங்கையில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை கிழக்கு மாகாணத்தைச்…

4 பரிவர்த்தனைக்குமேல் கட்டணம்: தனியார் வங்கிகள் அறிவிப்பு!

சென்னை: மாதம் 4 பரிவர்த்தனைகளுக்கு மேல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிக்கப்படும் என ஹெச்டிஎப்சி, ஐசிஜசிஜி, ஆக்சிஸ் உள்ளிட்ட தனியார் வங்கிகள் தெரிவித்துள்ளன. ஒரு மாதத்தில்…

போலி பட்டப்படிப்புச் சான்றிதழ்களை விற்று பலகோடி வருமானம்: பெண் கைது!  

டெல்லி: அரியானாவில் போலி பட்டப்படிப்புச் சான்றிதழ்களை விற்று பல கோடி ரூபாய் சம்பாதித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். அரியானா மாநிலம் குருக்ராம் என்ற ஊரில் பணம்…

அதிபர் ட்ரம்ப்பின் ஹோட்டலில் தீ விபத்து: போலீசார் விசாரணை

நியூயார்க்: நியூயார்க்கின் சென்ட்ரல் பார்க் பகுதியில், ’ட்ரம்ப் இன்டர்நேஷனல்’ என்ற ஓட்டல் உள்ளது. இது அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்குச் சொந்தமான ஹோட்டலாகும். 56 மாடிகள் கொண்ட இந்த…

தலைவர்கள் அனைவரும் ஒரேநாளில் பிரச்சாரம்: திணறுது வாரணாசி!

பாட்னா: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று ஒரே நாளில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரம் மேற்கொள்கின்றனர். இதனால் அங்கே பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. 7 கட்டங்களாக…