Month: February 2017

குடிகார ஓட்டுநரால் கால்வாயில் கவிழ்ந்தது பஸ்- 7 பேர் பலி

ஐதராபாத் ஆந்திராவில் டிரைவர் குடிபோதையில் இருந்ததால் பஸ் கால்வாயில் கவிழ்ந்து 7 பேர் பலியானார்கள். இன்று அதிகாலை ஐதராபாத்திலிருந்து விசாகபட்டணம் வந்த வால்வோ பஸ் ஒன்று சாலையின்…

மும்பையில், அரசு பஸ்களில் விரைவில் இலவச ‘வை-பை’ வசதி!

மும்பை: மகாராஷ்டிராவில் ஓடிக்கொண்டிருக்கும் அரசு பேருந்துகளில் விரைவில் இலவச வைபை வசதி அறிமுகம் செய்யப்பட் இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பஸ் போக்குவரத்தை மராட்டிய அரசும், மின் நிறுவனமும்…

ஆந்திரா: விஜயவாடாவில் ஆற்றுக்குள் பஸ் கவிழ்ந்து விபத்து! 8 பேர் பலி

விஜயவாடா: ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து, ஆந்திராவின் விஜயவாடாவுக்கு தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. விஜயவாடா அருகே ஆற்றின்மீது உள்ள பாலத்தில் பஸ் வந்தபோது, திடீரென…

மஹாராஷ்ட்ர மாநகராட்சி தேர்தலில் காங்கிரசுடன் கூட்டு- சரத்பவார்

மும்பை மஹாராஷ்ட்ர மாநில மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து போட்டியிடும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். மஹாராஷ்ட்ராவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது.…

காரை மோதி காயப்படுத்திய சௌந்தர்யா! ஓடி வந்து காப்பாற்றிய தனுஷ்!

சென்னை, ரஜினி மகள் சௌந்தர்யா, இன்று அதிகாலை தனது காரை, ஆட்டோ ஒன்றின் மீது மோதி டிரைவக்கு காயத்தை ஏற்படுத்திவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து…

நெடுவாசலில் அன்புமணி தலைமையில் நாளை போராட்டம்!

சென்னை, புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து கடந்த 12 நாட்களாக அப்பகுதி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு…

நெடுவாசல் போராட்டத்துக்கு காங்கிரஸ் துணை நிற்கும்: திருநாவுக்கரசர்

சென்னை: புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் மத்திய அரசு செயல்படுத்த இருக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக…

ஏடிஎம் மையங்களில் சீரியல் எண் இல்லாத நோட்டுகள்: வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!

போபால்: மத்தியபிரதேசத்தில் உள்ள ஏ டி எம் களில் சீரியல் எண் இல்லாத ரூ.500 நோட்டுகள் இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். டமோ நகரில் ஆசிரயராக பணியாற்றிவரும்…

எமிரேட்டில் 2017ல் அதிக மழை பெய்த ரகசியம் இது தான்

. ஐக்கிய அரேப் எமிரேட்ஸில் இந்த ஆண்டு அதிக மழை பெய்துள்ளது. உண்மையில், அதிக மழை பெய்ய வைக்கப்பட்டுள்ளது. ஆம். அறிவியல் முறைப்படி, செயற்கையாய் மழை பெய்ய…