Month: February 2017

மோசடி பேர்வழிகள்  தங்கிட பிரிட்டன் ஜனநாயகம் இடம் கொடுக்கிறது! : லண்டனில் அருண் ஜேட்லி பேச்சு

லண்டன்: “நிதிமுறைகேடு செய்பவர்கள் நிரந்தரமாக தங்கி விட பிரிட்டனின் தாராளவாத ஜனநாயகம் இடம் கொடுக்கிறது” என்று லண்டனில் பேசிய இந்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார். லண்டன்…

இந்தியர்களே….அமெரிக்காவில் உயிர்வாழ தாய்மொழியை தவிருங்கள்

வாஷிங்டன்: அமெரிக்காவில் பொது இடங்களில் ஹிந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் பேச வேண்டாம் என்று அங்குள்ள இந்தியர்களின் சமூக வளை தளங்களில் தகவல் பரிமாறப்பட்டு வருகிறது. கடந்த…

ஜெயலலிதா மரணத்துக்கு தி.மு.க.வின் சதியே  காரணம்: தம்பிதுரை பகீர்

சென்னை: “அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும் தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா மரணமடைய தி.மு.க.வின் சதியே காரணம்” என்று நாடாளுமன்ற மேலவையின் துணை சாபாநாயகரும், அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான…

சென்னை பெண்களின் பிரச்சினைகள் என்ன?: அதிரவைக்கும் ஆய்வு முடிவு

சென்னை உட்பட தமிழக பெண்களுக்கு முக்கிய பிரச்சினையாக இருப்பது ஆண்களின் பாலியல் சீண்டல் என்றே நினைக்கிறோம்.அது மட்டும்தான் பிரச்சினையா.. ? அதோடு, இன்னும் என்னென்ன பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள்…

இந்தியர்களை காக்க முயன்று குண்டடி பட்ட அமெரிக்க ‘ஹீரோ’

வாஷிங்டன்: கடந்த இரு தினங்களுக்கு முன் அமெரிக்காவில் கூட்டம் அதிகம் உள்ள ஒரு பாரில் இன வெறியன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு ஐதாராபாத்தை சேர்ந்த சீனிவாஸ்…

ட்ரம்புக்கு எதிராக ஹாலிவுட் நடிகர்கள் போராட்டத்தில் குதித்தனர்!

வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் ட்ரம்புக்கு எதிராக நடிகர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். உலக திரையுலகினரின் ஒரே ஆதர்ஷ கனவான ஆஸ்கர் விருதுகள் இன்னும் சிலமணி நேரத்தில் அறிவிக்கப்படவுள்ளன. ஆண்டுதோறும்…

4 ஆண்டுகளில் இந்தியா பால் இறக்குமதி செய்ய நேரிடும்

டெல்லி: நாட்டில் உள்ள 299 மில்லியன் கால்நடைகளுக்கு தேவைப்படும் தீவனத்தை வழங்கவில்லை என்றால் அடுத்த 4 ஆண்டுகளில் பால் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்படும்…

 உ.பியில் நாளை 5-ம் கட்ட தேர்தல்: வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு!

லக்னோ: உத்தரபிரதேசத்தில் 5 ஆவது கட்டத்தேர்தல் நாளை நடக்கிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் உத்தரபிரதேச தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இங்கு 4 கட்டத்தேர்தல் ஏற்கனவே…

தற்கொலை படை தாக்குதல்: சிரியாவில் 42 பேர் பலி!

டமாஸ்கஸ்: சிரியாவில் தற்கொலைப்படைத் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 42 பேர் உடல் சிதறி பலியானார்கள். இங்குள்ள அல்-பாப் நகர் அருகே நேற்று முன்தினம் இரண்டு கார்களில் வைத்திருந்த…

நடிகர் தவக்களை காலமானார்!

சென்னை: முந்தானை முடிச்சு” திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் தவக்களை இன்று காலை காலமானார். 1983-ஆம் ஆண்டு இயக்குநர் பாக்யராஜ் இயக்கி,நடித்த முந்தானை முடிச்சு…