Month: January 2017

நான் பீட்டா அல்ல!  ஜல்லிக்கட்டை ஆதிரிக்கிறேன்!: சௌந்தர்யா ரஜினி

ஜல்லிக்கட்டு விளையாட்டை எதிர்த்து நடிகர் ரஜினியின் மகள் சொந்தர்யா குரல் கொடுப்பதாக பலமுறை செய்திகள் வந்திருக்கின்றன. அவரும் அதை மறுத்ததில்லை. சமீபத்தில் அவர் விலங்குகள் நல வாரிய…

தமிழகத்தில் அவசர சட்டம் குடியரசுத்தலைவர் உடன் அதிமுக எம்.பிகள் நாளை சந்திப்பு ?

ஜல்லிக்கட்டு மீதான தடையை விலக்கக்கோரி, தமிழகம் மட்டுமின்றி உலகில் தமிழர் வாழுமிடங்களில் எல்லாம் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நாளை தமிழகத்தில் முழு அடைப்பு நடக்க இருக்கிறது. அலங்காநல்லூரிலும்,…

ஜல்லிக்கட்டுக்காக தமிழர்களுடன் கைகோர்த்த கன்னடர்கள்!

பெங்களூரு: ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தி தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள் மற்றும் உலகில் தமிழர் வாழும் பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், கர்நாடக…

ரயில் கூரை மீது பயணம் வேண்டாம்… போராட்டக்காரர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

சென்னை: 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்வதால் போராட்டக்காரர்கள் ரயில் மீது பயணம் செய்ய வேண்டாம் என்று ரயில்வே போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு எதிராக சேலத்தில்…

முதல்வர் ஓ.பி.எஸ்., டில்லியில் முகாம்! ஜல்லிக்கட்டு தடை நாளை விலகும்?

ஜல்லிக்கட்டு தடையை மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவந்து நீ்க்க வேண்டும் என்று கோரி, இன்று பிரதமர் மோடியை டில்லியில் தமிழக முதல்வர் ஓ.பி.எஸ். சந்தித்தார். ஆனால்…

ஜல்லிக்கட்டு….இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் நாளை உண்ணாவிரதம்

சென்னை: தமிழகத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறேன் என்று இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.…

ஜல்லிக்கட்டு: மத்திய அரசால் முடியும்:  மத்திய அரசின் சொலிட்டர் ஜெனரல் தகவல்

மத்திய அரசின் சொலிட்டர் ஜெனரல் தகவல் முகில் ரோத்கி “மாநில அரசிற்கு ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் கொண்டுவரலாம், அதற்கான அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு” என்று…

தமிழகத்தின் எழுச்சி….விஸ்வநாதன் ஆனந்த் பெருமிதம்

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருவது பெருமையாக இருக்கிறது என்று செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல ஊர்களில்…

ஜல்லிக்கட்டு போராட்டம்:  மின்சாரம் தாக்கி மாணவர் படுகாயம்

ஜல்லி்க்கட்டு தடையை நீக்கக்கோரி, சேலம் ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்திய மாணவன் ரயில் மீது ஏறியபோது, உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து கவலைக்கிடமாக உள்ளார். ஜல்லிக்கட்டு மீதான…

நாளை மருந்து கடைகளும் (மெடிக்கல் ஷாப்)  மூடல்

ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி நாளை நடைபெறும் முழு அடைப்பில், மருந்தகங்கள் (மெடிக்கல் ஷாப்) சங்கங்களும் கலந்துகொள்வதாக அறிவித்திருக்கின்றன. ஆகவே நாளை மருந்து கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். மாலை…