Month: January 2017

கப்பல்கள் மோதல் – எண்ணை கசிவு: சட்டசபையில் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

சென்னை, சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி.பி. சாமி எண்ணூர் துறைமுகத்தில் 2 கப்பல்கள் மோதிக் கொண்டதால் கடலில் எண்ணை கசிந்தது. இதனால்…

ஜல்லிக்கட்டு சட்டம்: ஜனாதிபதி ஒப்புதல் பெற்று தமிழக அரசிடம் ஒப்படைப்பு!

டில்லி, தமிழக அரசு கொண்டுவந்த ஜல்லிக்கட்டு அவசர சட்டம், ஜனாதிபதி ஒப்புதல் பெற்று தமிழக அரசிடம் உள்துறை அமைச்சகம் ஒப்படைத்தது. தமிழக இளைஞர்களின் போராட்டம் காரணமாக, தமிழக…

தடுப்பணை: உச்ச நீதி மன்றத்தில் கேரளா மீது தமிழகம் வழக்கு! ஓபிஎஸ்

சென்னை, பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசு மீது தமிழக அரசு உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரும் என தமிழக முதல்வர் கூறியுள்ளார்.…

சமாஜ்வாதி கட்சி உடைகிறது? புதுக்கட்சி தொடங்குகிறார் சிவ்பால்!

லக்னோ, உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவின் சித்தப்பாவும், மாஜி முதல்வர் முலாயம்சிங் யாதவின் தம்பியுமான சிவ்பால் யாதவ், சமாஜ்வாதியிலிருந்து விலகப்போவதாக அறிவித்து உள்ளார். அவர் தனிக்கட்சி தொடங்க…

அமெரிக்காவில் எச்1பி விசா கட்டுப்பாடு மசோதா தாக்கல்: இந்தியர்களுக்கு பாதிப்பு

வாஷிங்டன், அமெரிக்காவில் எச்1பி விசாவை கட்டுப்படுத்தும் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா காரணமாக இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் புதிய அதிபராக…

ஐடியா – வோடோபோன் நிறுவனங்கள் இணைப்பு! பேச்சுவார்த்தை

டில்லி, தொலைதொடர்பு சேவைகளில நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் போட்டிகளை சமாளிக்க ஐடியா – வோடபோன் நிறுவனங்கள் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.. இந்தியாவில் தொலைத்தொடர்பு…

சட்டமன்றத்தில் மசோதா தாக்கல்: நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு!

சென்னை, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் வகையில் புதிய மசோதா தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரன் இன்று தமிழக…

கவனிக்கப்படாத காவியப்பூக்கள்: சர்மிஷ்டை! துரை நாகராஜன்

அத்தியாயம்: 8 சர்மிஷ்டை சர்மிஷ்டை இப்படி அலங்காரம் செய்து எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன. ஓடுகிற நதியின் உற்சாகத்துடன் பட்டாம்பூச்சியைப் போல் குருஷேத்திர வீதியெங்கும் சுற்றித் திரிந்த காலத்தில்…

ஜல்லிக்கட்டு வன்முறை: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம்!  முதல்வர் அறிவிப்பு

சென்னை, இன்றைய தமிழக சட்டசபை கூட்டத்தில் ஜல்லிக்கட்டு வன்முறை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் பன்னீர் செல்வம் அறிவித்து…

ஜல்லிக்கட்டு: திருச்சி துணைஆணையர் மயில்வாகனனுக்கு முதல்வர் பாராட்டு!

சென்னை. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து திருச்சியில் நடைபெற்ற போராட்டத்தை சரியான முறையில் கையாண்ட அம்மாவட்ட துணை ஆணையர் மயில்வாகனனை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். ஜல்லிக்கட்டு…