Month: January 2017

அரசு மருத்துவமனை அலட்சியம்: கழிவறையில் குழந்தை ஈன்ற பெண்

மலப்புரம் : அரசு மருத்துவமனையின் அலட்சியம் காரணமாக, பெண்மணி ஒருவர், கழிவறையில் குழந்தையை ஈன்ற கொடுமை கேரளாவில் நடந்துள்ளது. கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள மஞ்சேரி மருத்துவக்கல்லூரி…

அருணாசல பிரதேசம்: முதல்வர் உட்பட எம்.எல்.ஏக்களை வளைத்து ஆட்சியைப் பிடித்தது பாஜக!

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் ஆளும் அருணாச்சல் மக்கள் கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் பெமா காண்டு, துணை முதல்வர் மற்றும் 9 எம்.எல்.ஏ.க்கள் அக்கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.…

கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் வந்து துப்பாக்கிச்சூடு: 35 பேர் பலி

இஸ்தான்புல்: துருக்கிநாட்டின் இஸ்தான்புல் எல்லைப்பகுதியான பெசிக்டாஸில் உள்ள இரவு விடுதியில் அதிகாலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 35 பேர் பலியானார்கள். 50…

முலாயம் – அகிலேஷ் மோதலுக்குக் காரணம் இந்த அபர்ணாவா?!

லக்னோ: உ.பி. மாநில ஆளுங்கட்சியான சமாஜ்வாதி தலைவர், முலாயம் சிங் யாதவுக்கும், அவரது மகனும், உ.பி., முதல்வருமான, அகிலேஷ் யாதவுக்கும் ஏற்பட்டிருக்கும் மோதல், அனைவரும் அறிந்ததே. உ.பியில்…

ஆளுநர் கிரண்பேடி வாட்ஸ் அப் குழுவில்  ஆபாச  படம் பதிந்த அதிகாரி இடை நீக்கம் 

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரன்பேடி, அதிகாரிகளுடன் எளிதில் தொடர்புகொள்ள வசதியாக, வாட்ஸ் அப் குழு ஒன்றை நிர்வகித்து வருகிறார். இந்த குழுவில் புதுச்சேரி ஐஏஎஸ் ,ஐபிஎஸ் அதிகாரிகள்…

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கு ரூ.25 ஆயிரம் டெபாசிட் : ராகுல் கோரிக்கை

டெல்லி: வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் குடும்பத்தின் வங்கிக் கணக்கில் ரூ.25 ஆயிரம் டெபாசிட் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி…

பீகார் சிறையில் 5 கைதிகள் தப்பி ஓட்டம்

பாட்னா: பீகார் மத்தியச் சிறையில் இருந்து 5 பேர் தப்பியோடி விட்டனர். இச்சமபவம் தொடர்பாக சிறை அதிகாரிகள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பக்சர் மாவட்ட ஆட்சியர்…

தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை நீடிக்கும்

சென்னை: வடகிழக்கு பருவமழை 10 நாட்கள் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 3 மாத காலங்கள்…

2017 புத்தாண்டு பிறந்தது: நள்ளிரவில் நாடு முழுவதும் களை கட்டிய கொண்டாட்டம்

டெல்லி: ஆங்கில புத்தாண்டு என்றாலே எல்லோரது மனிதிலும் உறசாகம் குடி கொண்டுவிடும். வயது வித்தியாசம் இன்றி நள்ளிரவில் அனைவரும் ஒருவொருக்கொருரர் வாழ்த்துக்களை பரிமாறி கொள்வார்கள். இந்த வகையில்…