Month: January 2017

சசிகலா, பன்னீருக்கு ஆதரவாக திமுக.வில் குஸ்தி

சென்னை: ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக.வில் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும், சசிகலாவுக்கும் இடையே அதிகாரப் போர் இலை மறைவு காய் மறைவாக நடந்து வருகிறது. இருவரில் யாரை ஆதரிப்பது…

அரசியல் ஆழம் பார்க்க ஆசை….வருகிறான் முனி

சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. இளைஞர்கள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன் என நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் அவர்…

திருநங்கைகளுக்கு தனி கழிப்பிடம்… தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை: பொது இடங்களில் திருநங்கைகளுக்கு கழிப்பறை அமைக்கக்கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செம்பியம் பகுதியைச் சேரந்த தேவராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்…

சரவண பவன் ஓட்டல்களுக்கு சீல்… மாநகராட்சி அதிரடி

சென்னை: சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உள்ள சரவண பவன் ஓட்டல் உள்பட அதன் 9 கிளைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக இன்று சீல் வைத்ததால் பரபரப்பு…

பணமதிப்பிழப்பு அறிவிப்பால் பொருளாதாரம் மந்தமானது…மத்திய அரசு ஒப்புதல்

டெல்லி: மோடியின் பணமதிப்பிழப்பு அறிவிப்பு நாட்டின் பொருளாதாரத்தின் மீது ‘‘மோசமான தாக்கத்தை’’ ஏற்படுத்திவிட்டது என்று மத்திய அரசேசு ஒப்புக்கொண்டுள்ளது. பட்ஜெட்டுக்கு முதல் நாளான இன்று ‘‘பொருளாதாரக் கண்ணோட்டம்’’…

விமானத்தில் பயணித்த வல்லூறு பறவைகள்… தேசிய பறவைக்கு சவுதி இளவரசர் மரியாதை

துபாய் : விமானத்தில் பயணிகளுக்கு இணையாக பால்கன் பறவைகளும் பயணம் செய்தன. இதற்கு சவுதி இளவரசர் டிக்கெட் எடுத்துள்ளார். விமானத்தில் பால்கன் பறவைகள் பயணம் செய்யும் புகைப்படம்…

உபி தேர்தலில் மோடிக்கு சரிவை ஏற்படுத்தும் அமித்ஷா

லக்னோ: உபி சட்டமன்ற தேர்தல் பாஜ தலைவர் அமித்ஷாவுக்கு மிகவும் கடினமான தேர்தல் களமாக அமைந்துள்ளது. 73 இடங்களை பிடித்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை விட…

ஜெர்மன் விமானநிலையத்தில் பெண்ணிடம் அத்துமீறல்…மார்பகத்தை காட்டச் சொல்லி போலீஸ் டார்ச்சர்

சிங்கப்பூரைச் சேர்ந்தவர் காயத்ரி போஸ். 33 வயதாகும் இவர் ஒரு டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். இவருக்கு 3 வயதில் ஒரு குழந்தையும், 7 மாதத்தில் ஒரு…

‘‘மோசமான நிலையில் இந்திய பொருளாதாரம்’’.. காங்கிரஸ் வெள்ளை அறிக்கை வெளியீடு

டெல்லி: ‘‘பொருளாதாரத்தின் உண்மையான நிலைமை’’ என்ற தலைப்பில் காங்கிரஸ் கட்சி ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த வெள்ளை அறிக்கையை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டார்.…

ஜல்லிக்கட்டு சட்டம்: 2014-ம் ஆண்டு தீர்ப்புக்கு மாறாக உள்ளது! உச்ச நீதிமன்ற நீதிபதிகள்

டில்லி, தமிழக அரசு கொண்டு வந்துள்ள ஜல்லிக்கட்டு சட்டம் 2014-ம் ஆண்டின் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாக உள்ளது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும்…