Month: August 2016

சென்னை: 2 வழித்தடங்களில் மோனோ ரெயில்! தமிழக அரசு அறிவிப்பு!!

சென்னை: சென்னையில் மோனோ ரெயில் 2 வழித்தடங்களில் அமைக்கபடும் என்று தமிழக அரசு கூறி உள்ளது. சட்டசபையில் இன்று போக்குவரத்து துறை மானியக் கோரிக்கை மீதான கொள்கை…

சி.பி.எம். பாடகர் திருவுடையான் சாலை விபத்தில் மரணம்

சி.பி.எம். கட்சி பாடகரும், அதன் கலைப்பிரிவான தமுஎகசவின் நெல்லை மாவட்டச் செயலாளருமான திருவுடையான் சாலை விபத்தில் அகால மரணம் அடைந்தார். தமுஎச கலைஇரவுகளில் மேடைதோறும் தனது பாடல்களால்…

மதிய செய்திகள்!

மதிய செய்திகள் – 29\08\16 📡திருவள்ளூரில் தீவிரமாக பரவும் காய்ச்சல்: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு – கட்டுப்பாட்டு அறை திறப்பு: திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தை…

தமிழகம் வந்தார் சசிகலா புஷ்பா! வழக்கறிஞர்களுடன் ஆலோசனை!!

மதுரை: தமிழகத்தை சேர்ந்த பெண் எம்பி சசிகலாபுஷ்பா, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு முதன்முறையாக தமிழகம் வந்துள்ளார். இன்று மாலை மதுரை ஐகோர்ட்டில் ஆஜராவதற்கு தயாராக வழக்கறிஞர்களுடன்…

புதுச்சேரி பட்ஜெட்: அதிமுக எதிர்ப்பு! என்ஆர். காங் கோஷம்!! வெளிநடப்பு!!

புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று பட்ஜெட் கூட்டம் ஆரம்பமானது. முதல்வர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட் விவரம் வெளியாகி விட்டதாக கூறி என்ஆர் காங் .அதிமுக வெளி…

சென்னை: புதிய பாதை பணி! பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம்!!

சென்னை சென்ட்ரல் பேசின்பிரிட்ஜ் இடையே 5 மற்றும் 6-வது ரயில் பாதை அமைக்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இதனால் இந்த மார்க்கத்தில் செல்லும் பயணிகள் ரெயில் சேவையில்…

சேலம் அருகே: முதியவர் உருவில் சாய்பாபா……!? மக்கள் படையெடுப்பு!

குமாரபாளையம்: சேலம், நாமக்கல் அருகே உள்ளது குமாரப்பாளையம். இங்குள்ள சாய்பாபா கோவிலுக்கு முதியவர் ஒருவர் வ்ந்தார். பார்ப்பதற்கு சாய்பாபா உருவ சாயலில் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல்…

சிங்கப்பூரில் இந்தியர்களுக்கு வாடகை வீடு கிடைப்பதில் சிக்கல்!

இந்தியர்களுக்கும், தாயகத்திலிருந்து வந்த சீனர்களுக்கும் சிங்கப்பூரில் வாடகைக்கு வீடு கிடைப்பது குதிரைக்கொம்பாக உள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்துள்ளார்கள். இன்று பல நாடுகளில் கடுமையான இனக்கலவரங்கள் பகிரங்கமாக நடந்துவரும்…

சிரிய எல்லையில் தொடரும் யுத்தம்: பீப்பாய் குண்டுகள் நிகழ்த்திய பயங்கரம்

சிரிய நாட்டு எல்லையில் அரசு படைகள் பீப்பாய் குண்டுகள் மூலம் தீவிரவாதிகள் மீது வீசியபோது அப்பாவி பொதுமக்கள் 15 பேர் இறந்தனர். சிரியாவில் கடந்த 2011-இல் இருந்து…