Month: March 2016

மலேசியாவில் நேபாளிகளுக்கு பற்றாகுறை: பாதுகாப்பு பணி விதியை மாற்ற முடிவு

க்கு கோலாலம்பூர்: செக்யூரிட்டி பணிகளை நேபாளிகளுக்கு மட்டுமே வழங்குவது என்ற விதியில் மாற்றம் கொண்டு வர மலேசிய அரசு பரிசீலித்து வருகிறது. மலேசியாவின் துணைப் பிரதமர் நூர்…

பாகிஸ்தானுக்கு 8 நவீன போர் விமானங்கள்: அமெரிக்கா வழங்குகிறது

வாஷிங்டன்: இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, பாகிஸ்தானுக்கு 8 எப்-16 ரக போர் விமானங்களை வழங்க அமெரிக்கா அரசானை வெளியிட்டுள்ளது. அணு ஆயுதம் தாங்கி, எதிரிகளின் இலக்குகளைத் துல்லியமாகத்…

அமெரிக்காவில் உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு தமிழர்

வாஷிங்டன்: அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு நியமன வாய்ப்புள்ளோர் பட்டியலில் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்டவரின் பெயர் இடம் பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. வாஷிங்டனில் உள்ள கொலம்பியா…

சட்டப் படிப்பில் பட்டதாரி ஆகலாம்…. ஆனால் வக்கீலாக முடியாது : உச்சநீதிமன்றம் கருத்து

டெல்லி: சட்டத்தில் பட்டம் மட்டும் பெற்றுவிட்டால் வக்கீலாக ஆகிவிடமுடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதி தாகூர் கூறினார். சட்டப் படிப்பில் பட்டம் பெற்ற பட்டதாரிகள் வக்கீல் தொழிலுக்குள் நுழைவதற்கு…

கண்ணையாகுமார் நாக்கை அறுத்தால் ரூ. 5 லட்சம்…. பரிசு அறிவித்த பாஜ இளைஞரணி தலைவர் சஸ்பெண்ட்

டெல்லி: ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவர் கண்ணையாகுமாரின் நாக்கை அறுத்தால் ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்த பாஜ இளைஞரணி தலைவர் கட்சியில் இருந்து…

புற்றுநோய் தாக்குதலின் அறிகுறி விழிப்புணர்வு இருந்தால் உயிர் பிழைக்கலாம்

லண்டன்: புற்றுநோய் தாக்குதலின் அறிகுறியை கண்டுபிடித்தால் உயிர் பிழைக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மிகப்பெரிய உயிர் கொல்லி நோயான புற்றுநோய் உலகத்தையே மிரட்டி வருகிறது. இங்கிலாந்தில்…

அதிமுக.வுக்கு பெரும்பான்மை கிடைக்காது: கருத்து கணிப்பில் தகவல்

டெல்லி: நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்காது என கருத்து கணிப்பு முடிவு தெரிவித்துள்ளது. கேரளா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு, அஸ்ஸாம்…

பாஜ.வின் தூக்கத்தை கெடுக்கும் ராகுல்காந்தியின் பேச்சு

டெல்லி: நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி தொடர்ந்து பேசிய பேச்சு பாஜ.வின் மூத்த அமைச்சர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘‘நாகா உடன்படிக்கை அல்லது லாகூருக்கு திடீரென விஜயம் செய்வது போன்ற…

வரி விதிக்கப்பட்டால் பி.எப்., பணம் எவ்வளவு கிடைக்கும்?

டெல்லி: வரி விதிக்கப்பட்டால் பி.எப்., பணம் எவ்வளவு கிடைக்கும் என பொருளாதார நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் (பி.எப்.,) பகுதிக்கு வரி விதிப்பு செய்ததன்…