Month: December 2015

தீர்ப்பு எதிரொலி: தீட்சையைத் துறந்த அர்ச்சகர் தலைவர்!

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என 2006 இல் திமுக அரசு அரசாணை பிறப்பித்தது. இதையடுத்து அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி உருவாக்கப்பட்டு ஆகம விதிப்படி பயிற்சி பெற்றார்கள். ஆனால்…

ஆந்திர செங்கல் சூளையில் தமிழ் கொத்தடிமை கொலை: மக்கள் மறியல்

ஆந்திராவில் செங்கல் சூளையில் கொத்தடிமையாக பணியாற்றிபோது அடித்து கொல்லப்பட்ட தமிழரின் சடலத்துடன் திருத்தணி அருகே கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சிவ்வாடா பகுதியை…

உயிர்காக்கும் மருந்துகளின் விலை பல மடங்கு உயர்த்திய இளம் தொழிலதிபர் மார்ட்டின் ஷ்க்ரெலி கைது

உயிர் காக்கும் மருந்துப் பொருட்களின் விலையை பல மடங்கு உயர்த்திய தொழில் அதிபர் மார்ட்டின் ஷ்க்ரெலியை பெடரல் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குற்றச்சாட்டு நிரூபண மானால் இவருக்கு…

இன்று : 1: சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம்

மனித உரிமைகளை உறுதிப்படுத்துதல், பசி, ஏழ்மை, நோய்களில் இருந்து மனித குலத்தை மீட்டெடுக்கும் நோக்கத்துக்காக உலகளாவிய ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வலியுறுத்துவதே இந்த நாளின் நோக்கம் ஆகும்.

எச்சரிக்கை: பதப்படுத்தப்பட்ட இறைச்சியால் புற்று நோய் அபாயம்

பொதுவாக வெளிநாடுகளில் வாழ்பவர்கள் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளியெ வாங்கி சமைத்து உண்பார்கள். இப்போது இந்தியாவிலும் அந்த பழக்கம் பரவிக்கொண்டிருக்கிறது. அவர்களுக்காகத்தான் இந்த எச்சரிக்கை பதிவு. “பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதால்…

அற்புத கீரைகளும் அவற்றின் பயன்களும்

அகத்திக்கீரை: ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை நீக்கும் காசினிக்கீரை: சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் சூட்டை தணிக்கும். சிறுபசலைக்கீரை: சரும மற்றும் பால்வினை நோய்களைப் போக்கும். பசலைக்கீரை:…

இளையராஜாவிடம் கேள்வி கேட்டது தவறா?

இளையராஜாவிடம் பீப் பாடல் பற்றி பத்திரிகையாளர் கேள்வி கேட்டது குறித்த சர்ச்சை தொடர்ந்து வருகிறது. பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்கள் இளையராஜாவுக்கு கண்டனம் தெரிவித்திருப்பதோடு, புதுச்சேரி பத்திரிகையாளர் சங்கம்,…

சவுதி: இப்படியும் சில மூடர்கள்!!

சவுதி அரேபியாவில் ஒட்டகத்திற்கு முத்தமிட்ட மருமகளை விவாகரத்து செய்யுமாறு தனது மகனுக்கு மாமனார் ஒருவர் வலியுறுத்தியுள்ளார். சவுதி தலைநகர் ரியாத்தில் வசித்து வரும் ஒரு குடும்பத்தில், சம்பவம்…

அனிருத்துக்கு ஒன்னுமே தெரியாது! சிம்பு ரொம்ப பிஸி!: அப்பாக்கள் தகவல்

பீப் பாடல் விவகாரம் தொடர்பாக, நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் இன்று ஆஜராகவேண்டும் என்று கு கோவை போலீசார் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், இருவரும் இன்று…

ஏழு நாள் வெள்ள பாதிப்பின் பலனாக இனி சென்னையில் நடக்கக் கூடிய சில நல்ல விஷயங்கள்:

1. கிரவுண்ட் ஃப்ளோர் ஃப்ளாட்டுகள் சீப்பான விலைக்கு வரும்..! கையில் பணமும், மனதில் துணிவும் இருப்பவர்கள் வாங்கிக் கொள்ளலாம்..! 2. Web page திறப்பதற்கு மூன்று செகண்ட்…