Month: October 2015

சந்தீப் சக்சேனா விடுவிப்பு:  ஆளும் கட்சிக்கு ரெட் சிக்னல்?

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா, பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். புதிய தலைமை தேர்தல் அதிகாரியை நியமிக்கும்வரை மட்டும் அவர் பதவியில் தொடர்வார். மத்திய பிரதேச…

1070  1077 : மறக்காதீங்க.. மறக்காதீங்க..

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளது. இந்த சமயத்தில் குறைந்த அழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, பெருமழை, வெள்ளம், புயல் என பலவித இயற்கை பாதிப்புகள் ஏற்படும்.…

கமல் – ரஜினி மோதல்: மீண்டும் ஆரம்பம்?

ஒருகாலத்தில் ரஜினி – கமலைவிட அவர்களது ரசிகர்கள் போடும் சண்டை ரொம்ப பேமஸ். அடிதடி வெட்டுகுத்து என போலீஸ் கேஸ் ஆகி, தினசரி செய்தியயாக வந்த கதையெல்லாம்…

தமிழ் இதழாளர்களை புறக்கணிக்கும் கேரள ப்ரஸ்கிளப்புக்கு சென்னை ப்ரஸ் கிளப் கண்டனம்!

தமிழ் இதழ்களில் பணிபுரியும் இதழாளர்களை, கேரள பத்திரிகையாளர் மன்றம் புறக்கணிப்பதாக புகார் எழுந்துள்ளது குறித்து நேற்று செய்தி வெளியிட்டோம். கேரள பத்திரிகையாளர் மன்றத்துக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம்…

விஷால்: “அம்மா”வுக்கு அடங்கிய பிள்ளை!

விஷால்: “அம்மா”வுக்கு அடங்கிய பிள்ளை! நடிகர் சங்க தேர்தலில் வென்ற பாண்டவர் அணியின் நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பின்போது, விஷால் சொன்ன ஒரு வார்த்தைதான் மிக முக்கியமானது. அது,…

“மன்னிப்பா.. தண்டனையா?: ஜெயலலிதாவே முடிவு செய்யட்டும்!” : விஜயதரணி ஆவேச பேட்டி

110 போல ஜெயலலிதாவுக்கென்று தனி குணங்கள் சில உண்டு. அவற்றில் முக்கியமானது அவதூறு வழக்கு. ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்றாலே அவதூறு வழக்குகள் தூள் பறக்கும். தற்போதைய…

மக்கள் தலைவர் வாழப்பாடியார்! : திருச்சி வேலுச்சாமி

இன்று: காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான வாழப்பாடி கே ராமமூர்த்தி அவர்களின் நினைவு தினம் இன்று. 1940ம் வருடம் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பிறந்த வாழப்பாடியார், தனது 19ம்…

அரசு மருத்துவமனைக்கு போங்க..!

சென்னை ஓமந்தூரர் அரசினர் தோட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசின் பன்னோக்கு உயர் சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் மூளையில் ஏற்படும் இரத்தகட்டு (ஹெமரேஜ் / ஹெமடோமா), புற்றுநோய்…

மருத்துவமனைகளின் லாபவெறிக்கு மூளைச்சாவு எப்போது???????

தமிழகத்தில், கடந்த ஆறு ஆண்டுகளில், 685 பேரின் உடல் உறுப்புகள் தானம் பெற்றதன் மூலம், 3,775 பேர் பயன் பெற்று ள்ளனர். இந்தியாவில் உடல் உறுப்பு தானத்தில்,…