
2.0 படத்தின். படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்டது.
இந்த நிலையில் சென்னை செட்யூலை முடித்தவுடன் மீண்டும் சிகிசைக்கு அமெரிக்கா பறந்துவிட்டார் ரஜினி. தையடுத்து அடுத்த ஷெட்யூல் (கடைசிகட்ட படப்பிடிப்பு) எப்போது என்று கோலிவுட்டில் பேசப்பட்டு வந்தது.
இப்போது அதுகுறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. மெடிக்கல் செக்அப் முடிந்து பத்தே நாட்களில் ரஜினி திரும்பிவிடுவாராம். அதன் பிறகு அடுத்த கட்ட படப்பிடிப்பு துவங்குமாம். அதாவது அடுத்த மாதம் முதல் வாரத்தில்!
நவம்பர் 20 அன்று டீசர் வெளியீட்டை பெரும் விழாவாக நடத்த லைக்கா நிறுவனம் நடத்த திட்டமிட்டிருக்கிறதாம்.
Patrikai.com official YouTube Channel