Dr.Bhakti
இன்டோர் , மத்திய பிரதேசம்
60 வயதை நெருங்கும் பலர் தங்கள் வேலையிலிருந்து ஓய்வு எடுக்கும் போது, பக்தி யாதவ் என்ற 91 வயது மருத்துவர் இன்னும் தனது நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சையளித்து வருகிறார்.
இவர் ஒரு மகப்பேறு மருத்துவர், மத்தியப் பிரதேசம் மற்றும் அருகிலுள்ள மாநிலங்களில் இருந்து கிராமப்புற பெண்களுக்கு இலவசமாக சேவை செய்து வருகிறார். கடந்த 68 ஆண்டுகளில், இவர் ஆயிரம் குழந்தைகளுக்கு மேல்  ஈன்றெடுக்க உதவியுள்ளார். இவர் இந்தூரில் எம்.பி.பி.எஸ் படித்த முதல் பெண் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.