18 + மனைவியை திருப்திபடுத்துவது எப்படி?

Must read

sex 1

 

முதலில் ஒரு விசயத்தைப் புரிந்துகொள்ளவேண்டும்  ”மனைவியை திருப்தி படுத்த முடியாத”   பிரச்சினை உங்களுக்குமட்டுமல்ல. .பெருவாரியானஆண்களுக்கு இருக்கிறது.

இப்படி நடப்பதற்கு உடல் நிலவரம்,  பழக்கவழக்கம், பாலியல் குறித்த நமது எண்ணங்கள் என்று பல காரணங்கள் இருக்கின்றன.

99%  ஆண்கள் சுய இன்பம் செய்துகொள்கிறார்கள். இது இயல்பு. ஆனால், எந்த சூழ்நிலையில் சுயஇன்பம் செய்து கொள்கிறார்கள் என்பது முக்கியம்.

அதாவது, குளியலறையில் அல்லது படுக்கை அறையில் சுயஇன்பம் கொள்கிறார்கள். , “யாரும் வந்துவிடப்போகிறார்களே..” என்ற பயத்தில் விரைவாக விந்தை வெளியேற்ற முயற்சிப்பார்கள்.

இந்தப் பழக்கம்அவர்களது உடலிலும், மனதிலும் மாற்றங்களை ஏற்படுத்திவிடுகிறது.

அதாவது, இயல்பாக விந்து வரு ம்நேரத்தைவிட, சீக்கிரம் விந்து வெளியேற்றி பழகிவிட்டதால் உடலும் மனமும் அதையே தொடர்ந்து செய்கிறது.

இதை சரிசெய்துவிடலாம்.  அதற்கு முதல் காரியமாக  ஒரு விசயத்தை  செய்யவேண்டும்…

என்னஅது..?

(நாளைஇரவு 10 மணிக்கு.. ungalpathrikai.com இதழில்..)

More articles

Latest article