சென்னை:
சென்னை பல்கலைக்கழகத்தின் 164ம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற உள்ளது.

சென்னைப் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கில் காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
Patrikai.com official YouTube Channel