சென்னை: தமிழ்நாட்டில் இன்று 2112 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7, 52 ,521 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில், மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சை பெற்று வருவோரின் மொத்த எண்ணிக்கை 18 ,395 ஆக உள்ளனர். இன்று 2347 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 22 ஆயிரத்து 686ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 25 பேர் இன்று உயிரிழந்தனர். இதன் மூலம் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 440ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு:
சென்னை – 2,07,173
கோயம்புத்தூர் – 45,875
செங்கல்பட்டு – 45,403
திருவள்ளூர் – 39,337
சேலம் – 28,549
காஞ்சிபுரம் – 26,553
கடலூர் – 23,710
மதுரை – 19,202
வேலூர் – 18,607
திருவண்ணாமலை – 18,170
தேனி – 16,410
தஞ்சாவூர் – 15,910
விருதுநகர் – 15,635
தூத்துக்குடி – 15,415
கன்னியாகுமரி – 15,347
ராணிப்பேட்டை – 15,221
திருநெல்வேலி – 14,530
விழுப்புரம் – 14,229
திருப்பூர் – 14,065
திருச்சிராப்பள்ளி – 12,956
ஈரோடு – 11,428
புதுக்கோட்டை – 10,885
கள்ளக்குறிச்சி – 10,474
திண்டுக்கல் – 10,001
திருவாரூர் – 10,066
நாமக்கல் – 9749
தென்காசி – 7922
நாகப்பட்டினம் – 7136
திருப்பத்தூர் – 6962
நீலகிரி – 7036
கிருஷ்ணகிரி – 6993
ராமநாதபுரம் – 6100
சிவகங்கை – 6113
தருமபுரி – 5827
அரியலூர் – 4488
கரூர் – 4490
பெரம்பலூர் – 2219
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் – 925
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் – 982
ரயில் மூலம் வந்தவர்கள் – 428