
டில்லி,
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் தனத மனைவியுடன் 11 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்திய வருகிறார்.
இங்கிலாந்து இளவரசர் சார்ல்ஸ் தன் மனைவி கமிலாவுடன் இம் மாத இறுதியில் இந்தியா உள்பட பல்வேறு ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு செல்லும் சார்லஸ் இறுதியாக இந்தியா வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா வரும் சார்லஸ், கமிலா தம்பதியினர் இந்தியாவில் 11 நாட்கள் தங்கி இருந்து பல்வேறு இடங்களுக்கு செல்ல திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், பிரதமர் மோடியையும் சந்தித்து பேசுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel