சென்னை
சென்னை மாநகராட்சி மெரினா கடற்கரையை சுட்த்ஹப்படுத்த 100 தூயமை பணியாளர்களை நியமித்துள்ளது.

சென்னைமெரினா கடற்கரையை சுத்தமாக வைத்திருக்கும் பணியில் இன்று முதல் 100 தூய்மை பணியாளர்கள் உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை 2.4 கிமீ தூரத்திற்கு, காலை 6 மணி முதல் 2 மணி வரை, பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை தூய்மை பணியில் ஈடுபடவுள்ளனர்.
அதன்படி காலை 70 பணியாளர்களும், மாலை 30 பணியாளர்களும் தொடர்ந்து பணியில் இருப்பார்கள். இவர்களைத் தவிர கடற்கரை மணல் பரப்பை தூய்மை படுத்தும் டிராக்டர்களும் தொடர்ந்து தூய்மை பணியில் ஈடுபடும்.
மெரினா கடற்கரை தூய்மை பணியை தனியாருக்கு ஒப்படைத்துள்ள சென்னை மாநகராட்சி மெரினா கடற்கரையை தூய்மையாக வைத்திருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வேண்டுகோள். விடுத்துள்ளது
சென்னை
சென்னை மாநகராட்சி மெரினா கடற்கரையை சுட்த்ஹப்படுத்த 100 தூயமை பணியாளர்களை நியமித்துள்ளது.
[youtube-feed feed=1]