சிவகார்த்திகேயன் தயாரிப்பில் 2018 இறுதியில் வெளியாகி சூப்பர்ஹிட் அடித்த திரைப்படம் கனா.வசூல் ரீதியாகவும்,விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது இப்படம்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அவரது மகள் ஆராதனாவும் வாயாடி பெத்த புள்ள பாடலை பாடி அசத்தியிருப்பார்.அப்பா மகள் இருவரும் இணைந்து பாடிய இந்த பாடல் யூடியூப்பில் செம வைரல் ஆனது.
இந்த பாடல் 150 மில்லியன் பார்வையாளர்களை பெற்று யூடியூபில் சாதனை படைத்திருந்தது. இதனை தொடர்ந்து தற்போது 1 மில்லியன் லைக்குகளை பெற்று மேலும் ஒரு சாதனை படைத்துள்ளது.

[youtube-feed feed=1]