சென்னை:  தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,63,480 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் நேற்று  மட்டும் 955 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 1,41,654 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில், சென்னையில் மட்டும் 11,264 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை  1,27,528 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

அதுபோல இதுவரை 2862 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று ஒரேநாளில்  12,354 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது.

மண்டல வாரியாக குணமடைந்தவர்கள் விவரம்

1    திருவொற்றியூர்    4,147
2     மணலி        2,051
3     மாதவரம்        4,557
4     தண்டையார்பேட்டை   11,054
5     ராயபுரம்        12,755
6     திருவிக நகர்        9,721
7     அம்பத்தூர்        8,895
8     அண்ணா நகர்    14,491
9     தேனாம்பேட்டை    12,471
10     கோடம்பாக்கம்    14,521
11     வளசரவாக்கம்    7,964
12     ஆலந்தூர்        4,552
13     அடையாறு       9,790
14     பெருங்குடி        4,081
15     சோழிங்கநல்லூர்    3,511
16     இதர மாவட்டம்    2,967.

மண்டல வாரியாக  சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை

1   திருவொற்றியூர்    282
2     மணலி        156
3     மாதவரம்        432
4     தண்டையார்பேட்டை    633
5     ராயபுரம்        873
6     திருவிக நகர்        797
7     அம்பத்தூர்        830
8     அண்ணா நகர்    1,254
9     தேனாம்பேட்டை    805
10     கோடம்பாக்கம்    1,221
11     வளசரவாக்கம்    875
12     ஆலந்தூர்        691
13     அடையாறு        898
14     பெருங்குடி         573
15     சோழிங்கநல்லூர்    417
16     இதர மாவட்டம்   527 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.