சென்னை: தமிழகத்தில் நேறறு 1,562 பேர் புதிதாக பாதிக்கப்பட்ட நிலையில், தலைநகர் சென்னையில் 166 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.

தமிழகத்தில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த  எண்ணிக்கை 26,17,943 பேர் ஆக அதிகரித்துள்ளது. இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,961 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மேலும் 1,684 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையில் 25,66,504 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது கொரோனா வார்டில் 16,478 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் நேற்று  மேலும் 166 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு 544,489ஆக உயர்ந்துள்ளது. 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 8404 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 185 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 5,343,51ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1734  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மண்டலம் வாரியாக பாதிப்பு: