sai baba
Important information to all SAI devotees

  • “This Sai Satcharita audio Copyright and all rights are owned by Shirdi Sai Trust, Chennai. “www.shirdisaitrust.org.”
  • “These contents can be downloaded and used for free distribution to all Sai devotees.”
  • “This Sai Satcharita audio should not be used for commercial purposes of any nature”.

 
சாய் சரித்திரம் எப்படி படிக்க வேண்டும் ?
*பக்தர்கள் ஏதேனும் ஒரு வியாழ கிழமையிலிருந்து ஸ்ரீ சாயி பாடத்தை படிக்க தொடங்க வேண்டும். தினந்தோறும் தவறாமல் ஸ்ரீ சாயி ஜெபம் செய்பவர்களுக்கு காய்ச்சல் மற்றும் எவ்வித தீங்கும் நெருங்காது. பிறப்பு , இறப்பு நேரங்களிலும் மற்றும் பெண்கள் தங்களின் மாதந்திர சுழற்சியின் போதும் ஸ்ரீ சாயி சரித்திரம் படிக்கலாம்.
*ஒரு நாள் கூட தவறாமல் ஸ்ரீ சாயி சரித்திரம் படிக்கவேண்டும் குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு அதிகாரமாவது படிக்கவேண்டும்.
*கண்டிப்பாக ஸ்ரீ சாயி பிரார்த்தனை நாட்களில் புலால் உண்ணுதல் மற்றும் மது அருந்துதல் கூடாது.
*ஸ்ரீ சாய் பிரசாதங்கள் தெருவில் செல்வோருக்கும் பகிர்ந்து கொடுத்து நம் குடும்பங்களில் உள்ளவர்களும் சாப்பிட்டால் ஸ்ரீ சாயின் முழு அருளும் கிட்டும்.