- திமுகவை விட்டு வெளியேறிய போது:
கருணாநிதியை ஒழிக்காமல் விடமாட்டேன்..
- மீண்டும் கூட்டணியாக இணைந்தபோது:
தலைவர் கருணாநிதி கட்சியை விட்டு பிரிந்து போனாலும், மன்னித்து ஏற்றுக்கொள்ளும் தாயுள்ளம் கொண்டவர்..
- அதிமுகவுக்கு தாவிய போது:
அன்புச் சகோதரி ஜெயலலிதாவின் நல்லாட்சி மலர பாடுபடுவேன்..
- முதல் முறை விலகிய
போது:
‘பாசிச ஜெயலலிதாவின் ஆட்சியை ஒழிக்காமல் விடமாட்டேன்..
- பாஜகவை ஓடிச்சென்று தமிழகத்திற்கு கூட்டி வந்த போது:
‘மோடி வந்தால் தமிழகத்தில் சுவிட்சை போடாமலே கலர் கலர் பல்புகள் எரியும்..
- அவர்கள் துரத்தி விட்ட போது:
‘தமிழகத்தில் மதவாத சக்திகளை காலூன்ற விடமாட்டேன்..
- கருணாநிதி வீட்டு கல்யாணத்தின் போது:
தலைவர் கருணாநிதி தங்கமானவர்
- அடுத்த வாரம் கூட்டணி பேரம் படியாது என்று தெரிந்த போது:
தமிழர்களுக்கு துரோகம் செய்த கருணாநிதியை ஒழிக்க ஒன்றுபடுவோம்..
- போகிற போக்கில் பேசியது:
தமிழ் தேசியத்தை ஒழிக்க திமுக அதிமுக இரண்டு கட்சிகளும் ஒன்று சேர வேண்டும் ..
- தடாவில் கைதாகி வெளியே வந்த பின் பேசியது:
என் வாழ்வில் இனி கலைஞரை எதிர்த்து அரசியல் பண்ண மாட்டேன்..
- சென்ற வாரம் பேசிய போது:
மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த் கண்டிப்பாக வருவார்;
அவரை முதல்வராக ஏற்றுக்கொள்ள எந்த ஆட்சேபணையும் இருக்காது..
- அதற்கு அடுத்த நாள் பேசியபோது:
நாங்கள் விஜயகாந்த் தலைமையேற்க மாட்டோம். எங்கள் கூட்டணியில் இடமில்லை; விமானி இல்லாமலே விமானம் டேக் ஆப் ஆகிவிட்டது..
- இப்போது:
“விஜயகாந்த் முதல்வர் வேட்பாளர்! இது விஜயகாந்த் கூட்டணி என்று அழைப்போம்!
என்னத்தச் சொல்ல..!