மோசமானவர்களில் முக்கியமானவர் என்பது போல, அரசியல் ஆர்வம் உள்ள நடிகர்களில் முக்கியமானவர் (!) நடிகர் விஷால். “இப்போதே அரசியல்வாதிகளைப்போல மாற்றி மாற்றிப் பேசுகிறார்” என்ற விமர்சனம் இவர்மீது உண்டு.

“மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடக்கூடாது” என்றவர், “திருட்டு விசிடியை எதிர்த்து மாணவர்கள் போராட வேண்டும்” என்றார்.

இப்படி இவர் மாற்றி மாற்றிப் பேசியதை தொகுத்து வீடியோவாக்கியிருக்கிறார்கள் நெட் குறும்பர்கள். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

(ஆனா, வார்த்தைகளில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் நெட் குறும்பர்களே..!”)

 

அந்த வீடியோ:

 

[youtube-feed feed=1]