
சென்னையில் உள்ள த.மா.கா. அலுவலத்திற்கு மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வைகோ, ஜி.ரா. முத்தரசன், திருமாவளவன் ஆகியோர் சென்றனர். அவர்களை ஜி.கே.வாசன் வரவேற்றார். அங்கு அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ம.ந.கூ. தலைவர்களும், வாசனும் விஜயகாந்த்தை சந்திக்க சென்றனர். அங்கு எத்தனைத் தொகுதி என்பதை உறுதி செய்துவிட்டு அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
Patrikai.com official YouTube Channel