
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படம் தீபாவளி ஸ்பெஷலாக வரும் 12ம் தேதி அமேசான் பிரைமில் ரிலீஸாக உள்ளது.
பட ரிலீஸ் தாமதம் ஆனாலும் அவ்வப்போது அப்டேட் வரும் என்று சூர்யா தெரிவித்துள்ளார். படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது.
படத்தின் டயலாக் ப்ரோமோ வீடியோக்களை தொடர்ந்து நாலு நிமிஷம் மற்றும் உசுரே பாடலின் லிரிக் வீடியோ சமீபத்தில் வெளியானது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் முழுமூச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ட்ரிபியூட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சூர்யா.
https://twitter.com/Suriya_offl/status/1326442518431506432
Patrikai.com official YouTube Channel