கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் தினேஷ் இன்று காலை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

கடந்த சில நாட்களாகவே தேமுதிக நிர்வாகிகள் பலரும் திமுகவில் ஐக்கியமாகி வருகின்றனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வடசென்னை மாவட்ட செயலர் யுவராஜ், கருணாநிதியை சந்தித்து ,தி.மு.க.வில் ஐக்கியமானார். விஜயகாந்த் மக்கள் நலக்கூட்டணியில் தன்னிச்சையாக இணைந்து கொண்டதாக. மாவட்ட செயலாளர்கள் நேர்காணலின் போது திமுக கூட்டணியில் இணைய வேண்டும் என்று தினேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இன்று மேலும் தேமுதிக தேர்தல் பணிக்குழு உறுப்பினர் விஜயசண்முகம் திமுகவில் இணைந்தார்.
Patrikai.com official YouTube Channel