sethuraman
அதிமுக கூட்டணில் சீட் கொடுக்காததால், மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் சேதுராமன் அதிமுகவிலிருந்து வெளியேறினார்.
இந்நிலையில் இன்று அவர் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். இதுகுறித்த மேற்கொண்ட தகவல்கள் இனி தெரியவரும்.