தேன் என்பது சுவைக்காக மட்டுமல்ல.. அற்புதமான மருந்து. இதை எதனுடன் சேர்த்து சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்து பலன்கள் மாறுபடும். அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் இவை.
@ பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிடநல்ல தூக்கம் வரும், இதயம் பலம்
பெறும்.
@ பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால்
நல்ல சக்தி உண்டாகும்.
@ மாதுளம் பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் புது ரத்தம்உண்டாகும்.
@ எலுமிச்சை பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
@ நெல்லிக்காய் சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.
@ ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.
@ ரோஜாப்பூ குல்கந்தில் தேன்கலந்து சாப்பிட்டால் உடல்சூடு தணியும்.
@ தேங்காய்பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண்,வாய்ப்புண்கள் ஆறும்.
@இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால்பித்தம் தீரும்.
@கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த் சோகை போகும்.
- குருசுந்தர்