
அதிமுக வேட்பாளர்கள் இன்று 2 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், பென்னாகரம் அதிமுக வேட்பாளர் எம்.கே.வேலுமணிக்கு பதில் கே.பி.முனுசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். வேப்பனஹள்ளி தொகுதி வேட்பாளர் கே.பி.முனுசாமிக்கு பதிலாக ஏ.வி.எம். மது (எ) ஹோம்நாத் அறிவிக்கப்பட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel