விஜய் டிவியில் கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் 4 ஷோ விரைவில் தொடங்க உள்ளதா சில வாரங்களுக்கு முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.

சமீபத்தில் பிக்பாஸ் 4 புரோமோவின் ஆரம்பத்தில் கமல் நடனம் ஆடியபடி வந்து பேசினார். இது வரவேற்பை பெற்றது. இந்த வீடியோவில் கமலுக்கு டான்ஸ் மாஸ்டராக நடன இயக்குனர் சாண்டி இருந்துள்ளார்.

கமல்ஹாசனுக்கு நடன அசைவுகளை சொல்லிக்கொடுக்கும் புகைப்படத்தை சாண்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் அள்ளிக்கொண்டிருக்கிறது.
Patrikai.com official YouTube Channel