தலைப்பைப் பார்த்து ரொம்ப ஃபீல் ஆயிடாதீங்க. நயனின் காதலரான இயக்குநர் விக்னேஷ்சிவன், அடுத்த படத்துக்கு தயாராகிவிட்டார்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயன்தான் ஹீரோ. அவரை காதலிக்க போட்டி போடும் ரோலில் நயன்தாராவும், த்ரிஷாவும் நடிக்கிறார்களாம்.
ஒரு காலத்தில் போட்டி நடிகைகளாக இருந்த இருவரும், நிகழ்ச்சிகளில் பார்த்தாலும் பேசிக்கொள்ள மாட்டார்கள். ஆனால் இப்போது நெருங்கிய தோஸ்த் ஆகிவிட்டார்களாம்!
அதனால்தான் டபுள் ஹீரோயின் கேரக்டர் என்றாலும் பரவாயில்லை என்று த்ரிஷா ஒப்புக்கொண்டராம்!