kulaam nabi
திமுக தலைவர் கருணாநிதியுடன் தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தார். அவருடன் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் சென்னை வந்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இவர்களை சென்னை விமான நிலையத்தில் வரவேற்றார்.

[youtube-feed feed=1]