செம்மஒ
ஒரு போஸ்டரில் “முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு” என வெளியாகி உள்ளது தமிழகத்தில் [அர[அர[[அஒ ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் நி, வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இம்முறை தி.மு.க. – அ.தி.மு.க. என்ற இரு பெரும் கட்சிகளுக்கும் போட்டியாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் களமிறங்குகிறது.
கடந்த 4-ந்தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டத்தில், சட்டசபை தேர்தலில் அக்கட்சியின் முதல்-அமைச்சர் வேட்பாளராக விஜய் அறிவிக்கப்பட்டார்.. அப்போது பேசிய மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுடனும், மாநிலத்தில் ஆளும் தி.மு.க.வுடனும் கூட்டணி இல்லை என்பதை வெளிப்படையாக தெரிவித்தார்.
நேற்று இளம் இயக்குநர் கோபி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘யாதும் அறியான்’ திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. திரைப்படத்தின் கதை 2026-ல் நடப்பது போல் அமைக்கப்பட்டுள்ளதால், அதை குறிப்பதற்காக டிரைலரில் இடம்பெற்றுள்ள காட்சி ஒன்றில், ‘முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு’ என்று சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது அந்த காட்சியில் செய்தித்தாள் ஒன்று காட்டப்பட்டுஅந்த செய்தித்தாளில், “தமிழகத்தில் இனி இலவசங்கள் கிடையாது – முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.