சென்னை

மிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 5395 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி இதுவரை 6,25,391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 9846 பேர் உயிர் இழந்து, 5,69,664 பேர் குணம் அடைந்து தற்போது 45,881 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று 1367 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இதுவரை சென்னையில் 1,74.143 பேர் பாதிக்கப்பட்டு 3293 பேர் உயிர் இழந்து, 1,58,290 பேர் குணம் அடைந்து தற்போது 12,560 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 37,.494 பேர் பாதிக்கப்பட்டு 574 பேர் உயிர் இழந்து, 34,195 பேர் குணம் அடைந்து தற்போது 2,725 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக திருவள்ளூர் மாவட்டத்தில் 33.501 பேர் பாதிக்கப்பட்டு 561 பேர் உயிர் இழந்து, 31,223 பேர் குணம் அடைந்து தற்போது 1,717 பேர் சிகிச்சையில் உள்ளனர்.