பெண்மணி:
“ஹூம்… அப்பாவுக்கு பிள்ளை தப்பாம பிறந்திருக்கான்.. ஏன்டா பெயிலானேனு கேட்டா.. தேர்வு முறை சரியில்லை, தேர்வு ஆணையம் மோசடி செய்தது, மதிப்பெண் பதிவிடுவதில் கனிணி மோசடி.. அப்படின்னு என்னென்னமோ சொல்றான்..”
( கருத்து: யாழி)
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்