ஜேம்ஸ்பாண்ட் முதல் படம் “டாக்டர் நோ” என பெயரிடப்பட்டது. இந்த படம் 1962 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தில் சீன் கானரி ஜேம்ஸ் பாண்ட் என்ற பாத்திரத்தில் நடித்தார். இதில் ஹோநே ரைதர் ஜேம்ஸ் பாண்ட் நாயகி என்ற பாத்திரத்தில் நடித்தார்.
இந்த படத்தில் ஜேம்ஸ் பாண்ட் ஒரு ம்16 அஜெண்ட் கொள்ளையை பற்றி விசாரிக்க ஜமைக்கா செளுக்ஹிறார்