மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கேட்டறிந்துள்ளார்.

முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய தகவல் மும்பையில் உள்ள தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அவர் மும்பையிலிருந்து புறப்பட்டு விமானம் வழியே தமிழகம் வருகிறார். அவர் புறப்படுவதற்கு முன்பு மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் முதல் அமைச்சரின் உடல்நிலை பற்றி அவரிடம் கேட்டு அறிந்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel