தி.நகர் மதுரை முருகன் இட்லிகடை…நெய்,பொடி,வெங்காய ஊத்தப்பம் பிரமாதம்…
ரூம் போட்டு யோசித்து சிக்கனம்,சுத்தம் என்ற பெயரில் எவர்சில்வர் டம்ளரில் பிளாஸ்டிக் கப்…சென்னையில் பல கிளைகள்,நாளொன்றுக்கு லட்சக்கணக்கான பிளாஸ்டிக் டம்ளர் கழிவுகள்..பல கோடிகள் சம்பாதிப்பவர்களுக்குகூட சுற்றுபுற சூழல் பற்றி அக்கறை இல்லை..
அப்புறம் சென்னை தண்ணீரில் மிதக்காமல் என்ன செய்யும்…?
Mathialagan Somasundaram
Patrikai.com official YouTube Channel
