பல செடிகளுக்கு உண்டு என்கின்றது ஜெர்மெனியில் உள்ள ஒரு பல்கலைக்கழகம். அவர்கள் தொட்டால் சிணுங்கி மற்றும் பல செடிகளைக் கொண்டு ஒரு ஆய்வு நடத்திவுள்ளனர்.
தொட்டால் சிணுங்கி விழித்திருக்கும் போழுது அதன் இலைகளைத் தொட்டால், இலைகள் மூடிக்கொள்ளும். அதே செடிக்கு (ஈதர்) எனப்படும் மயக்க மருந்தைக் கொடுத்த பிறகு, அது உணர்ச்சிகள் ஏதுமின்றி உறக்கங்கச் சென்றுவிடுகிறது. அவர்கள் மேலும் நடத்திய ஆய்வில், செடிகள் மனிதர்களைப் போல பல உணர்ச்சிகள் கொண்டவை என கண்டு பிடித்துள்ளனர்.
வலி என்பது மனிதருக்கும் மிருகத்திற்கும் மட்டுமில்லாமல், இப்பொழுது செடிகளுக்கும் உண்டு என்று அறியும் பொழுது இறைவனின் படைப்புகளையெண்ணி ஆச்சரியமாகத்தான் இருக்கு.
-ஆதித்யா