
போக்குவரத்து நெரிசலை குறைக்க, சிக்னல்கள் வைக்கப்பட்டது. ஆனால் அவற்றையும் மீறி, நெரிசலோ நெரிசல். சென்னையிலேகூட பல இடங்களில், அரை கி.மீ. தூரத்தை கடக்க மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.
ஆனால் சிக்னலே இல்லாமல், போக்குவரத்தை சீரடைய வைக்கலாம் என்கிறது ஒரு வீடியோ. அதைப் பாருங்கள்..
[KGVID]https://patrikai.com/wp-content/uploads/2016/01/12072363_804791132952131_157874695_n.mp4[/KGVID]
Patrikai.com official YouTube Channel