
தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள அமைச்சர் திருச்சி நேருவின் தம்பியான ராமஜெயம் படுகொலை செய்யப்பட்ட வழக்கு இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாதநிலையே நிலவுகிறது. அவ்வப்போது காவல்துறையினர், “குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம்” என்று கூறிக்கொண்டே இருக்கிறார்கள்.

இந்த நிலையில், திருச்சி உறையூரில் நடைபெற்ற அ.தி.மு.க.. கூட்டத்தில் பேசிய வளர்மதி, “ராமஜெயம் கெளரவ கொலைசெய்யபட்டுள்ளார்” என்று திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.
– அன்பழகன் வீரப்பன் (முகநூல் பதிவு)
Patrikai.com official YouTube Channel